Nov 242022

தலைமை அறிவிப்பு – பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022110529

நாள்: 22.11.2022

அறிவிப்பு:

பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

WhatsApp Image 2022-11-22 at 2.00.46 PM

இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் த.தில்லைவில்லாளன் 15134739123
இணைச் செயலாளர் பி.விவேக்பிரகாஷ் 32413105140
துணைச் செயலாளர் சீ.யோகேஷ் 12507422280
     
மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ச.குகன் 18446869139
இணைச் செயலாளர் செ.விபின் ஆண்டோ 18723286339
           
சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சு.இரமேஷ் 32424593116
     
பொங்கலூர் ஒன்றியப் பொறுப்பாளர்கள்
தலைவர் ப.பரமசிவம் 13038065876
துணைத் தலைவர் ப.செந்தில் 32495004815
துணைத் தலைவர் சோ.இராதாகிருட்டிணன் 17239952723
செயலாளர் அ.தங்கராசு 14613364394
இணைச் செயலாளர் த.பிரபு 14067212716
துணைச் செயலாளர் ப.சுதாகர் 11880337671
பொருளாளர் மா.பெரியசாமி 10582674262
செய்தித் தொடர்பாளர் வீ.கெளதமன் 14958728180
     
திருப்பூர் மாநகராட்சி 39வது வட்டப் பொறுப்பாளர்கள்
தலைவர் அ.சோமசுந்தரம் 11073689354
செயலாளர் அ.சத்தியகுமார் 13829232353
இணைச் செயலாளர் இரா.கதிர்வேல் 18509105533
     
திருப்பூர் மாநகராட்சி 40வது வட்டப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சு.நாகராஜன் 17859958922
     
திருப்பூர் மாநகராட்சி 41 வது வட்டப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இரா.பாண்டியன் 32414380258
     
பல்லடம் நகராட்சிப் 18 வது வட்டப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சு.ராம்குமார் 17222042325
     
திருப்பூர் ஒன்றியம் – மங்கலம் ஊராட்சிப் பொறுப்பாளர்கள்
தலைவர் வி.மோகன்குமார் 17535932467

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பல்லடம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி