Nov 192022

குவைத் செந்தமிழர் பாசறை – கலந்தாய்வு உறுப்பினர் அட்டைகள் வழங்குதல்.

குவைத் செந்தமிழர் பாசறை சார்பாக 11.11.2022 வெள்ளிக்கிழமை புதிதாக இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்குதல் மற்றும் மிர்காப் நகரில் கலந்தாய்வு நடைபெற்றது.