Nov 092022

தலைமை அறிவிப்பு – ஆவடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

நாள்: 07.11.2022

அறிவிப்பு:

ஆவடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
ஆவடி கிழக்கு மாநகரப் பொறுப்பாளர்கள்
தலைவர் மா.மணிகண்டன் 02357266432
துணைத் தலைவர் இரா.கருணாகரன் 13860032311
துணைத் தலைவர் ஏ.இரமேஷ் 18225121419
செயலாளர் ஜெ.ஆறுமுகம் 16544736284
இணைச் செயலாளர் சு.தனசேகர் 02357097335
துணைச் செயலாளர் ம.ஜகதீஷ் 10515339649
பொருளாளர் பொ.கண்ணன் 18474591695
செய்தித் தொடர்பாளர் கு.அருள் குமார் 02332257058
     
ஆவடி கிழக்கு மாநகர இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் க.சூர்ய பிரகாஷ் 18691734246
இணைச் செயலாளர் ப.பிரதாப் 02357583226
     
ஆவடி கிழக்கு மாநகர மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இரா.இரஞ்சிதகுமாரி 02357457674
இணைச் செயலாளர் அ.இரத்னா தேவி 02332973950
     
ஆவடி கிழக்கு மாநகர வணிகர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் பா.மோகன்குமார் 11066054415
 
ஆவடி தெற்கு மாநகரப் பொறுப்பாளர்கள்
தலைவர் இரா.பிச்சைமுத்து 02357637354
துணைத் தலைவர் சி.பிரசாத் 02357087324
துணைத் தலைவர் இரா.தாமரைச்செல்வன் 18491955859
செயலாளர் ஏ.ஸ்ரீதரன் 02307068857
இணைச் செயலாளர் இரா.அருமை நாதன் 11928345645
துணைச் செயலாளர் அ.தமிழழகன் 02307658232
ஆவடி தெற்கு மாநகரப் பொறுப்பாளர்கள்
பொருளாளர் பா.பாலகண்ணன் 02307009363
செய்தித் தொடர்பாளர் ப.ஆறுமுகம் 15223639758
     
ஆவடி தெற்கு மாநகர இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் அ.செல்வக்குமார் 10421059266
இணைச் செயலாளர் த.சரவணகுமார் 02357205442
துணைச் செயலாளர் வே.விஜயகுமார் 18462053167
     
ஆவடி தெற்கு மாநகர மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சீ.ரோஷன் 18725818990
இணைச் செயலாளர் ஸ்ரீ.விஜய் 02307769466
துணைச் செயலாளர் அ.டேனியேல் ராஜா 17727794800
     
ஆவடி தெற்கு மாநகர தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் கோ.கஜேந்திரன் 12327446560
இணைச் செயலாளர் மு.பைரோஸ் 14323826277
துணைச் செயலாளர் அ.சாலமன் ராஜ் 10626163065
     
ஆவடி தெற்கு மாநகர வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சு.இராஜேந்திரன் 14536892312
இணைச் செயலாளர் தே.சண்முகம் 10072936686
துணைச் செயலாளர் சா.மதுக்குமார் 02357728439
     
ஆவடி தெற்கு மாநகர மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் பா.பரமேஸ்வரி 15739880757
இணைச் செயலாளர் ஆ.லட்சுமி 13703236497
துணைச் செயலாளர் கி.பர்வீன் பானு 14025067023
     
ஆவடி தெற்கு மாநகர வழக்கறிஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சா.இராதாகிருஷ்ணன் 15392557587
ஆவடி தெற்கு மாநகர சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சு.முனுசாமி 11507167850
இணைச் செயலாளர் ஆ.ஸ்ரீலோகேஷ் 15715080986
துணைச் செயலாளர் இரா.ஸ்ரீதர் 11187738747
     
ஆவடி தெற்கு மாநகர தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் செ.வினோத் 02357379349
இணைச் செயலாளர் இரா.மணிகண்டன் 02357758242
     
ஆவடி தெற்கு மாநகர தமிழ் மீட்சிப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் இரா.மதிவாணன் 13851827609
இணைச் செயலாளர் இரா.இரம்யா 10227536979
துணைச் செயலாளர் சி.பூவானந்தம் 17008417095

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஆவடி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி